லிபியாவில் ஐ.எஸ் அட்டூழியம்: கார் குண்டுத் தாக்குதலில் 32 ராணுவ வீரர்கள் பலி
திரிபோலி: லிபியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் அந்நாட்டின் ஐக்கிய அரசுப் படையைச் சேர்ந்த 32 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து லிபியாவின் ராணுவ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், லிபியாவின் ஷிர்தி நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். மேலும் ஷிர்தி நகரின் மேற்கு பகுதியை கைப்பற்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் கடுமையான முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்காக, லிபியாவின் ஐக்கிய அரசுப் படைகள் ஐ,எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அதிரடியாக தாக்குதலை நிகழ்த்தி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதற்கிடையே,, ஷிர்தி பகுதியில் ஐ. எஸ் தீவிரவாதிகள் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், ஐக்கியப் படையைச் சேர்ந்த 32 வீரர்கள் உயிரிழந்தனர். 50 பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications