வங்கதேசத்தில் 4 பேருடன் சென்ற சரக்கு விமானம் கடலில் விழுந்து விபத்து: விமானி பலி
டாக்கா: வங்கதேசத்தில் சிறிய ரக சரக்கு விமானம் ஒன்று வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி பலியானார்.
வங்கதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தில் இருந்து மீன் ஃபிரைக்களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக சரக்கு விமானம் ஒன்று இன்று காலை ஜெஸ்ஸோர் மாவட்டத்திற்கு கிளம்பியது.

விமானத்தில் விமானி, துணை விமானி, 2 சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் வங்கக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார், துணை விமானி படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2 சிப்பந்திகளை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
விமானம் விபத்துக்குள்ளான காரணம் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications