நேபாள நிலநடுக்கம்... கோரத்தாண்டவமாடிய நிலமகள்
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை எட்டும் என்று அஞ்சப்படுகிறது. கட்டடங்கள் இடிந்து விழுந்து மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பழைய காட்மாண்டு நகரில் உள்ள ஒரு பகுதியில் குறுகிய சந்தில் உள்ள வீடுகள் ஒன்றின் மேல் ஒன்று விழுந்து நொறுங்கின. உயிரிழப்பு தொடர்பான தகவல் வெளியாகவில்லை. மேலும் பல நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்கு செல்லாமல் வெளியில் இருக்கும்படி நேபாளத்தின் தேசிய வானொலி எச்சரிக்கை விடுத்துள்ளது.
|
இந்திய விமானங்கள் விரைவு
இதனிடையே நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையை சேர்ந்த 2 விமானங்கள், உத்தரபிரதேச மாநிலம் ஹின்டன் விமான தளத்தில் இருந்து நேபாளம் விரைந்துள்ளன.
|
பிராத்தனை
நிலநடுக்கத்திற்கு பலியானவர்களுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேபாளம் மற்றும் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.
|
பாலிவுட் நட்சத்திரங்கள் அஞ்சலி
நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும் வகையில் பாலிவுட் நட்சத்திரங்கள் ரவீணா டான்டன், யாமி கவுதம் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

டெண்ட் வேண்டும்
நிலநடுக்கத்தில் காயம்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டியுள்ளதால் மருத்துவமனையில் வெளிப்பகுதியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனவே அவசரமாக டெண்ட் அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அனைவருக்கும் உதவி
இந்த இக்கட்டான நேரத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவுவோம். சோகத்திற்கும் துயரத்திற்கும் எல்லையில்லை. தேசத்திற்குத்தான் எல்லை உண்டு என்பதை உணர்த்துகிறது இந்த ட்விட்டர் அஞ்சலிகள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications