சார்லி ஹெப்டோ தாக்குதல் எதிரொலி: நபிகள் நாயகத்தின் கார்டூன் வெளியிட டென்மார்க் நாளிதழ் அச்சம்
கோபன்ஹேகன்: சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலகம் தாக்கப்பட்டதையடுத்து நபிகள் நாயகத்தின் கார்டூன்களை வெளியிடுவது இல்லை என்று டென்மார்க்கைச் சேர்ந்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நாளிதழ் முடிவு செய்துள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி டென்மார்க்கைச் சேர்ந்த நாளிதழான ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து 12 கார்டூன்களை வெளியிட்டது. அந்த கார்டூன்களை தான் பிரான்ஸைச் சேர்ந்த சார்லி ஹெப்டோ வார பத்திரிக்கை 2006ம் ஆண்டு வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. அதன் பிறகு நபிகள் நாயகத்தை கிண்டல் செய்து பல கார்டூன்களை வெளியிட்டதால் சார்லி ஹெப்டோ அலுவலகம் புதன்கிழமை தாக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை அடுத்து சார்லி ஹெப்டோ வெளியிட்ட நபிகள் நாயகத்தின் கார்டூன்களை டென்மார்க்கைச் சேர்ந்த பல பிரபல நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த கார்டூன் விவகாரத்தை துவங்கி வைத்த ஜில்லேண்ட்ஸ்-போஸ்டன் சார்லி ஹெப்டோ கார்டூன்களை தங்கள் நாளிதழில் வெளியிடப் போவது இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது.
இது குறித்து ஜில்லேண்ட்ஸ்-போஸ்டனில் கூறியிருப்பதாவது,
தீவிரவாதிகள் தாக்குவார்கள் என்ற பயத்தில் தான் 9 ஆண்டுகளாக உள்ளோம். அதனால் தான் சார்லி ஹெப்டோவின் கார்டூன்களை எங்கள் நாளிதழில் மறுபிரசுரம் செய்ய மாட்டோம். வன்முறைக்கு அடிபணிகிறோம் என்பது எங்களுக்கு தெரிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications