போட்டியில் வெல்லுங்க.. கல்யாணம் டூ தேனிலவு வரை.. எல்லாமே அவங்க பாத்துப்பாங்க.. ஏற்பாடுகளை பாஸ்!
சிகாகோ: திருமண ஆடை முதல் ஹனிமூன் செல்லும் வரை அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் பீட்சா பேக்கேஜ் தற்போது டிரென்டாகி வருகிறது.
பீட்சா எனப்படும் உணவு வெளிநாட்டினர் உட்கொள்ளும் உணவாகும். இது தற்போது இந்தியாவில், ஏன் தமிழகத்திலும் பரவியுள்ளது. பன்னீர், ஆலிப் பழங்கள், சிக்கன், காய்கறிகள் என விதவிதமான பீட்சாக்கள் கிடைக்கின்றன.
இந்த பீட்சாக்கள் மீது குழந்தைகள் முதல் பெரியோர் வரை பீட்சாவுக்கு மயங்காதவர்களே இருக்க மாட்டார்கள். இந்த நிலையில் அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஒரு பீட்சா கடை தங்களது தயாரிப்பை உலகளவில் கொண்டு செல்ல ஒரு புதிய யோசனையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பீட்சா
திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகளை தேர்வு செய்து அவர்களுக்கு இந்த நிறுவனம் போட்டிகளை வைக்கும். அந்த போட்டிகளில் வெற்றி பெறும் ஜோடிக்கு இலவசமாக திருமணம் செய்து வைக்கிறது. பீட்சாவை பிரபலப்படுத்த அந்த நிறுவனம் செய்துள்ள முயற்சி என்ன தெரியுமா.

வடிவமைப்பு
மணமகள் அணியும் ஆடை, கேக், உணவு என அனைத்திலும் பீட்சாதான். இவ்வாறு அறிவித்ததும் ஏராளமான ஜோடிகள் போட்டியில் கலந்து கொண்டனர். இதில் ஒரு ஜோடி வெற்றி பெற்றது.

கருப்பொருள்
அதில் திருமணப் பெண்ணின் ஆடை முற்றிலும் பீட்சா போல் வடிவமைத்திருந்தது. கேக்கிலும் 6 அடுக்கு பீட்சா கேக். திருமண விருந்தும் பீட்சாதான். திருமணம் நடைபெறும் மொத்த இடமும் பீட்சாவை கருப்பொருளாக கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமண ஆடை
இது மட்டுமல்லாமல் பீட்சாவில் பூங்கொத்து, தேனிலவு பேகேஜ், 45000 ரொக்கம் ஆகியன வழங்கப்படுகிறது. இந்த போட்டிகள் தற்போது வெளிநாட்டினர் மத்தியில் பிரபலமாகியுள்ளது. பொதுவாக திருமண ஆடை என்பது வெள்ளை நிறத்தில் தரையை தொடும் படி இருக்கும். ஆனால் இதிலும் புதுமையை புகுத்தியுள்ளது இந்த பீட்சா நிறுவனம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications