சீனா ஹேப்பி அண்ணாச்சி…! பல்லாயிரம் வழக்குகளுக்கு தீர்வு கண்டுள்ள சீனா!
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் கடந்த ஆண்டு தீர்க்கப்படாமல் இருந்த பல மில்லியன் வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல்லாயிரக் கணக்கான பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு கிடைச்சுடுச்சு:
கடந்த ஆண்டு மட்டும் கிட்டதட்ட 13.37மில்லியன் வழக்குகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக சீனாவின் மக்கள் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முக்கிய வழக்கின் தீர்ப்பு:
சீனாவின் முன்னாள் ரயில்வே அமைச்சர் லீயூசிஜுன் வழக்கு உட்பட பல்வேறு வகையான வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிடப்பில் கிடந்த வழக்குகள்:
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த சுமார் ஆயிரத்து 960க்கும் மேற்பட்ட வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

பெருகிவரும் குற்றங்கள்:
ஆண்டுதோறும் சீனாவில் 6.8சதவீத அளவிற்கு வழக்குகள் அதிகரித்து கொண்டு செல்கின்றன என சீன நீதிமன்றத்தின் ஆய்வு கூறுகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications