சீனாவில் தீவிரவாத குழுவின் வீடியோ பார்த்ததால் கைது செய்யப்பட்ட இந்தியர் விடுதலை
பெய்ஜிங்: சீனாவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத குழுக்களின் வீடியோக்களை பார்த்ததாக கைது செய்யப்பட்ட இந்தியர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்கா சுற்றுலா நிறுவனம் ஏற்பாடு செய்த குழுவிலிருந்து 20 பேர் 47 நாள் சுற்றுலா பயணமாக சீனா சென்றிருந்தனர். அவர்கள் தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இன்னர் மங்கோலியா நகரமான எர்டாஸ் விமான நிலையத்தில் கடந்த 10-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

இந்தியர் உள்ளிட்ட 20 வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பின் பிரச்சார வீடியோவை பார்த்துக்கொண்டிருந்ததாக சீன அதிகாரிகள் குற்றம்சாட்டி அவர்களை தீவிரவாத பின்னணி கொண்டவர்களாக கூறி கைது செய்தனர்.
விசாரணைக்குப் பிறகு 11 பேரை மட்டும் விடுவிக்க சீன போலீஸார் முன் வந்த நிலையில் இந்தியரை விடுவிப்பதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்த நிலையில் டெல்லியைச் சேர்ந்த தொழிலர்திபர் குல்ஷேர்ஷ்தா என்று கண்டறியப்பட்ட இந்தியர் நேற்று மாலை விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications