ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தேர்தல்: சீனா, ரஷ்யா உள்பட 14 நாடுகள் தேர்வு

ஜெனிவாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் 47 உறுப்பு நாடுகள் உறுப்பு நாடுகளாக அங்கம் வகித்து வருகின்றன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்த கவுன்சிலுக்கான புதிய உறுப்பு நாடுகள் தேர்ந்தெடுக்கப்படும்.
உலகின் எந்த மூலையில் மனித உரிமை மீறல் நடந்தாலும் உடனடியாக அவற்றின் மீது எடுப்பதும், பாதிக்கப் பட்டவர்களுக்குத் தகுந்த நீதியைப் பெற்று தருவதுமே இந்த கவுன்சிலின் முக்கியப் பணியாகும்.
இந்தக் கவுன்சிலில் ஏற்கனவே இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரேசில், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகித்து வரும் நிலையில், வரும் ஜனவரி முதல் தேதியோடு 14 நாடுகளின் பதவிக்காலம் முடிவடைய இருக்கிறது.
எனவே, புதிய நாடுகளைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசியத் தேர்தல் நேற்று நடைபெற்றது. 14 பதவிகளுக்கான தேர்தலில் மொத்தம் 16 நாடுகள் போட்டியிட்டன. அவற்றில் இரு நாடுகள் ஐ.நா.சபையின் கோட்பாடுகளுக்கு உகந்தவையாக இல்லாததால் தகுதியிழந்து புறக்கணிக்கப் பட்டன.
எனவே, மீதமிருந்த 14 நாடுகள் கவுன்சிலுக்கு தேர்வாகின. அவையாவன, சீனா, ரஷ்யா, கியூபா, சவூதி அரேபியா, அல்ஜீரியா, பிரிட்டைன், பிரான்ஸ், மாலத்தீவுகள், மசெடோனியா, மெக்சிகோ, மொரோக்கோ, நமீபியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் ஆகும்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications