மன்மோகனுக்கு சீன அதிபர் அளித்த விருந்து: பரதம் ஆடிய சீன கலைஞர்கள்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவிக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் அளித்த விருந்தின்போது அந்நாட்டு கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியுள்ளனர்.

பிரதமர் மன்மோகன் சிங் தனது ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பி சீனா சென்றார். அவர் சீன அதிகாரிகளை சந்தித்து எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். எல்லை விவகாரம் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையே நேற்று முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில் நேற்று இரவு மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்ஷரன் கவுர் ஆகியோருக்கு சீன அதிபர் ஜி ஜிங்பிங் மற்றும் அவரது மனைவி பெங் லியுஆன் ஆகியோர் விருந்து கொடுத்தனர். விருந்தில் சீன உணவுகள் பரிமாறப்பட்டன.
விருந்து நிகழ்ச்சியின்போது சீன கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடினார்கள்.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications