இந்த வீடியோவைப் பார்க்காதீங்க.. அப்புறம் உங்களுக்கு வாந்தி வந்தா நாங்க பொறுப்பில்ல!
உயிருள்ள எலிக்குட்டிகளை சாஸில் நனைத்து இளைஞர் சாப்பிடும் வீடியோ வைரலாகியுள்ளது.
பெய்ஜிங்: இளைஞர் ஒருவர் எலிக்குட்டிகளை உயிருடன் சாஸில் நனைத்து அப்படியே சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
வித்தியாசமான வீடியோக்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்படுவதுண்டு. அந்த வகையில் தற்போது சீன வீடியோ ஒன்றை ஆச்சர்யத்துடனும், அதிர்ச்சியுடனும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் தட்டில் சில எலிக்குட்டிகளை வைத்து, அவற்றை சாஸில் புரட்டி எடுத்து உயிருடன் அப்படியே சாப்பிடுகிறார். சம்பந்தப்பட்ட வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அது திரி ஸ்ஹூக்ஸ் ((Three Squeaks) எனும் உணவு எனக் கூறப்படுகிறது.
@BBCWorld @CNN @shujamtaro @SolomonYue @HawleyMO @BorisJohnson @lukedepulford @DanGarrett97 @SenRickScott @swsjoerdsma @aaronMCN @tommycheungsy I can't believe these pictures. In this civilized society, we eat newborn mouse Scared me intolerable. #chinazi #WuhanCoronavirus 🤮🤮 pic.twitter.com/89Gc3fJafP
— Free With HongKong (@sauwingso) January 22, 2020
அதில் உயிருடன் இருக்கும் மூன்றுக்கும் மேற்பட்ட எலிக்குட்டிகளை சாஸில், நனைத்து அப்படியே சாப்பிடுவது வழக்கம். நம்மூரில் பாரம்பரிய உணவுகள் பக்கம் நமது கவனம் திரும்பி வருவது போல், அங்கு இந்த உணவை ஒரு சில உணவு விடுதிகள் மீண்டும் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications