கள்ளக்காதல்: கணவரின் பி.எம்.டபுள்.யூ காரை அடித்து நொறுக்கிய பெண்- வீடியோ இதோ
பெய்ஜிங்: சீனாவில் தொழில் அதிபர் ஒருவரின் ரூ. 2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபுள்.யூ காரை அவரது மனைவி சுத்தியலால் அடித்து நொறுக்கியுள்ளார்.
சீனாவின் தென் பகுதியில் உள்ள சென்ஷானைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். அவர் ரூ.2 கோடி மதிப்புள்ள தனது கருப்பு நிற பி.எம்.டபுள்.யூ காரில் தனது கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து அறிந்த அவரின் மனைவி நேராக தனது கணவரின் அலுவலகத்திற்கு சென்றார். அலுவலக வாசலில் நின்ற கணவரின் காரை சுத்தியலால் அடித்து நொறுக்கினார்.
ரூ.2 கோடி காரை பெண் ஒருவர் சேதப்படுத்தியதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். கார் கண்ணாடிகளை உடைக்கையில் அந்த பெண்ணின் கையில் கண்ணாடித் துண்டு பட்டு ரத்தம் கொட்டியது. இருப்பினும் அவர் காரை சேதப்படுத்துவதை நிறுத்தவில்லை.
ஒரு விலைமாது இருந்த இந்த கார் அசுத்தமாகிவிட்டது அதனால் தான் உடைக்கிறேன் என்று கூறி 20 நிமிடமாக காரை சேதப்படுத்தியுள்ளார்.
கடந்த 19ம் தேதி மாலை 6 மணிக்கு நடந்த இந்த சம்பவம் பற்றி அந்த தொழில் அதிபர் கூறுகையில்,
அவர் அடித்து நொறுக்கட்டும் நான் காரை ரிப்பேர் செய்து கொள்கிறேன் என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications