துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்திய துணைத் தூதரக அதிகாரி முரளீதரன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டினார்.

ஊழியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் இந்திய துணைத் தூதரக அதிகாரி சுமதி வாசுதேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழாவில் கலந்து கொண்டவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சொந்தங்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் இது போன்ற நிகழ்ச்சிகளின்போது சக இந்தியர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications