ரகசிய பயிற்சியின்போது இளவரசர் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய போலீசார்
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் கலவரத்தில் சிக்கிக் கொண்டால் தன்னையும், தனது குடும்பத்தாரையும் காப்பாற்ற அவருக்கு ரகசியமாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அந்த பயிற்சியின்போது போலீசார் வில்லியம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். எந்த ஆபத்தான சூழலையும் சந்திக்கவே அவருக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டதாம்.
அவர் மீது குண்டு வீசப்பட்டது குறித்து பயிற்சியில் ஈடுபட்ட அதிகாரி ஒருவரின் மகள் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதன் மூலம் தான் இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது. பயிற்சியின்போது என் தந்தையும் வில்லியம் மீது பெட்ரோல் குண்டு வீசினார் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.
இந்த ரகசிய பயிற்சி மெட்ரோபாலிடன் போலீஸின் கலவர பயிற்சி மையத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications