கொரோனா வைரஸ் தாக்குதல்- சீனாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 803 ஆக அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 803 ஆதிகரித்துள்ளது என சீனா அறிவித்துள்ளது.
உலகையே உலுக்கி வருகிறது கொரோனா வைரஸ் தாக்குதல். சீனாவில் கொரோனோவின் தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.

சீனாவில் இதற்கு முன்னர் சார்ஸ் வைரஸ் தாக்கியதில் 2002-2003ம் ஆண்டில் 774 பேர் பலியாகினர். தற்போதைய கொரோனோ தாக்குதலில் பலி எண்ணிக்கை இதைவிட அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. ஹூபே மாகாணத்தில் மட்டும் 81 பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் ஹூபே மாகாணத்தில் மேலும் 2147 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கி 36,690.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications