உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை தாண்டியது- குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடி
ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை 2கோடியை தாண்டியுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1.28 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. மொத்தம் 2,00,21,321 பேர் கொரோனாவால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இவர்களில் 7,33,918 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். 1,28,96,395 பேர் கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர். கொரோனா பாதிப்பில் உலக நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்திலும் இந்தியா 3-வது இடத்திலும் இருந்து வருகிறது.
அமெரிக்காவில் 5,199,444 பேரும் பிரேசிலில் 3,035,582 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 2,214,137 பேர் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அமெரிக்காவில் 165,617 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலிலும் கொரோனா மரணங்கள் கிடுகிடுவென அதிகரித்துவிட்டன.
பிரேசிலில் மொத்தம் 101,136 பேர் கொரோனாவால் மரணித்துப் போயினர். இந்தியாவில் கொரோனா உயிரிழப்புகள் எண்ணிக்கை 44,466 ஆக உள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications