40 அடி சுவரின் மேல் செக்ஸ்: தவறி விழுந்த ஜோடி பலி
லண்டன்: பிரான்ஸை சேர்ந்த ஜோடி ஒன்று வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை ஒன்றின் சுற்றுச்சுவரில் உறவு வைக்கையில் தவறி விழுந்து பலியாகியுள்ளது.
பிரான்ஸில் உள்ள நார்மன்டி பகுதியைச் சேர்ந்த 30களில் இருக்கும் ஆண் மற்றும் பெண் சேர்ந்து இங்கிலீஷ் சானலில் உள்ள சாசி தீவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வாபான் போர்ட்ஸ் அரண்மனைக்கு கடந்த புதன்கிழமை சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் அரண்மனையின் சுற்றுச்சுவரில் ஏறி அமர்ந்துள்ளனர்.
சுவரின் மீது அவர்கள் உறவு வைத்துள்ளனர். அப்போது அங்கிருந்து தவறி விழுந்துள்ளனர். 40 அடி உயர சுவரில் இருந்து தவறி அகழியில் விழுந்தனர். இதில் அந்த ஆண் மற்றும் பெண் பலியாகினர்.
வியாழக்கிழமை காலை அகழியில் ஒரு ஆணும், பெண்ணும் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களின் ஆடைகள் சுவரின் மீது இருந்தது.
அவர்கள் இருவரும் 1984ம் ஆண்டு பிறந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications