உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3லட்சத்தை எட்டியது.. அமெரிக்கா முதலிடம்
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3லட்சத்தை தாண்டி உள்ளது. இது வரை கொரோனா தொற்றால் 3,00,229 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் வெறும் 100 நாட்களில் 10லட்சம் பேரை பாதித்தது. அடுத்த 50 நாட்களில் 40 லட்சமாக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 44,78,731 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை 3,00,229 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16,82,924 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர் 24,95,578 பேர் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
உலகிலேயே அதிக பட்சமாக அமெரிக்காவில் 85463 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 1,436,535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக 272,646 பேர் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 27321 பேர் உயிரிழந்துள்ளனர். மூன்றாவது இடத்தில் உள்ள ரஷ்யாவில் இதுவரை 252 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2035 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 233151 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 33446 பேர் உயிரிழந்துள்ளனர்..
இத்தாலியில் 233151 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 31368 பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 196158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13551 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் 174060 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 27074 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 79 ஆயிரம் பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 1200 பேர் புதிதாக நோய்தொற்றால் பாதிக்கப்பபட்டுள்ளனர்
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications