23ம் தேதி துபாயில் 'கிரேஸி' பொங்கல் கொண்டாட்டம்
துபாய்: துபாயில் வரும் 23ம் தேதி கிரேஸி பொங்கல் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
தோஹா வங்கி வழங்கும் கிரேஸி பொங்கல் கொண்டாட்டம், சன் டிவியின் கல்யாண மாலை மெகா ஷூட்டிங் வரும் 23ம் தேதி துபாயில் உள்ள அல் நஸ்ர் லீஷர் லேண்டில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியில் நடிகரும், திரைக்தை ஆசிரியருமான கிரேஸி மோகன் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைக்க உள்ளார். மேலும் புலவர் ராமலிங்கம், பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வோருக்கு 32 இன்ச் எல்.இ.டி. டிவி வெல்லும் வாய்ப்பு உள்ளது.
டிக்கெட் விலை விவரம்:
பிளாட்டினம் - 100 திர்ஹம்
கோல்டு - 75 திர்ஹம்
சில்வர் - 50 திர்ஹம்
பிரான்ஸ் - 30 திர்ஹம்
இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் தகவல் அறிய, டிக்கெட் முன்பதிவு செய்ய 055-8811053, 056-7041075, 050-5865375 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது http://www.utrustus.org என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications