அபுதாபியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டி: கோப்பையை வென்ற இ.டி.ஏ.மேல்கோ அணி
அபுதாபி: அபுதாபியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இ.டி.ஏ. மேல்கோ அணியும், எம்.எம்.சி. சி. அணியும் பங்கு பெற்றது. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு புள்ளி எடுத்த நிலையில் இறுதி மூன்றாவது இருபது ஓவர் போட்டி அபுதாபி சகாமா மைதானத்தில் 25/10/2016 அன்று நடைபெற்றது.
முதலில் எம்.எம்.சி.சி. அணி நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பாக கார்த்திக் அதிகபட்சமாக 27 ரன்களும், சாந்து செய்யது 24 ரன்களும் எடுத்தார்கள். இ.டி.ஏ. மேல்கோ அணியின் சார்பாக பந்து வீச்சாளர் ராஜ்கபூர் மற்றும் உதுமான் தலா இரண்டு விக்கெட் எடுத்தார்கள்.

பின்னர் ஆடிய இ.டி.ஏ. மேல்கோ அணி 15 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து கோப்பையினை தட்டிச் சென்றது. அந்த அணியின் சார்பாக அதிகபட்சமாக கான் 52 ரன்களும், ரிபாய்தீன் 14 ரன்களும் எடுத்தார்கள்.
எம்.எம்.சி. சி. அணியின் சார்பாக தப்ரே ஆலம், இப்ராஹிம், சாம் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்கள். இந்த டோர்னமென்ட்டுக்கு கோப்பை ஸ்பான்சர் செய்த முஹம்மது ஹசன் மற்றும் யாஷ்யா மக்தூம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக லாபிர் மற்றும் கார்த்திக் கலந்து கொண்டனர். இந்த போட்டியை சிறப்பாக நடத்தி தந்த பி.எஸ்.காஜா முஹைதீன், தப்ரே ஆலம் மற்றும் சாந்து செய்யதுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications