துபாயில் கம்பம் ஜமாஅத் உதயம்: பேராசிரியர் முனைவர் மன்சூர் துவக்கி வைத்தார்
துபாய்: துபாயில் தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் இணைந்து கம்பம் ஜமாத்தினை ஏற்படுத்தியுள்ளனர். இதன் துவக்க நிகழ்ச்சி 15.11.2013 அன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் அனீஸ் இல்லத்தில் நடைபெற்றது.

துவக்கமாக ஆஷிக் இறைவசனங்களை ஓதினார். நிகழ்விற்கு சையத் அப்தாஹிர் தலைமை வகித்தார். அவர் ஜமாஅத் அமைப்பு துவங்கப்படுவதன் நோக்கம் குறித்து விவரித்தார்.
கம்பம் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்கள் தனது சிறப்புரையில் தான் அமீரகம் வருகை புரிந்துள்ள நேரத்தில் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் ஜமாஅத் அமைப்பினை ஏற்படுத்தி தாயகத்தில் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் ஈடுபட முனைந்திருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். மேலும் கம்பம் நகரைச் சேர்ந்த சகோதரர்கள் அனைவரையும் ஒரு சேர சந்திக்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அனீஸ் நன்றி தெரிவித்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை சையத் அப்தாஹிர், அனீஸ், ஹாதி, பாரி, சேக் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
நிகழ்வில் தமீம், தாஹா, அப்துல் பாரி, முஹம்மது ஹாதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அமீரக வாழ் கம்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முஹம்மது தாஹா - 055 9379366 மற்றும் பாரி - 050 4960658 ஆகியோரை தொடர்பு கொண்டு ஜமாஅத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications