தீவிரவாதிகளின் நாட்கள் எண்ணப்படுகின்றன: பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் 'வார்னிங்'
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாதிகளின் நாட்கள் எண்னப்படுகின்றன என்று அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் அரசு தொலைக்காட்சியில் நேற்று இரவு நவாஸ் ஷெரீப் ஆற்றிய உரை:
பெஷாவர் பள்ளிக்கூடம் மீதான தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதத்தை இந்த மண்ணில் இருந்து வேரறுப்போம்.

பெஷாவர் தாக்குதல் நாட்டை உலுக்கியுள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு தீர்ப்பாயம் அமைக்கப்படும். இந்த நீதிமன்றங்கள் 2 ஆண்டுகள் கால வரம்பு கொண்டவையாக அமைக்கப்படும்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்டு அண்டை நாடுகளுடன் எந்த ஒரு தாக்குதல் நடத்துவதற்கும் தீவிரவாதிகளுக்கு அனுமதி அளிக்க முடியாது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்கள் புதிய பெயரில் இயங்க அனுமதிக்க முடியாது.
இவ்வாறு நவாஸ் ஷெரீப் கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications