படம் ஹிட்டாக காரணம் நடிகர்களா, கதையா, இயக்குனர்களா, இசையா?: லியோனியின் சொல்லரங்கம்
Subscribe to Oneindia Tamil
அபுதாபி: அபுதாபியில் வரும் 20ம் தேதி திண்டுக்கல் ஐ. லியோனியின் சுழலும் சொல்லரங்கம் நடைபெறவிருக்கிறது.
அபுதாபி பாரதி நட்புக்காக அமைப்பு மகாகவி பாரதியாரின் பிறந்தநாள் மற்றும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டது. அதன்படி வரும் 20ம் தேதி மாலை 5.30 மணிக்கு இந்த கொண்டாட்டங்கள் அபுதாபியில் உள்ள இந்தியன் ஸ்கூல் கலையரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிகழச்சியில் திண்டுக்கல் ஐ.லியோனி மற்றும் அவரது குழுவினரின் வித்தியாசமான "சுழலும் சொல்லரங்கம்" நடைபெற இருக்கிறது. இன்றைய திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது நடிகர்களே...! கதையே...!, இயக்குனர்களே...!, இசையே...! என்ற தலைப்பில் சொல்லரங்கம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு அனைவரையும் வருக வருக என்று பாரதி நட்புக்காக அமைப்பு அழைக்கிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications