இளகிய மனம் உள்ளவர்கள் இந்த செய்தியை படிக்கவோ, வீடியோவை பார்க்கவோ வேண்டாம்!
பெய்ரூட்: ஐஎஸ்ஐஎஸ் கொடிக்கு முன்பு நின்று கொண்டு 3 வயது கூட ஆகாத குழந்தை ஒன்று கரடி பொம்மையின் தலையை துண்டிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் யசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்தி வந்து பாலியல் பலாத்தாரம் செய்கிறார்கள். அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துக் கொள்வதோடு மட்டும் அல்லாமல் செக்ஸ் அடிமை சந்தையில் வேறு விற்பனை செய்கிறார்கள்.
6 முதல் 9 வயது வரை உள்ள சிறுமிகளைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை.

சிறுவர்கள்
ஐஎஸ்ஐஎஸ் தீவரிவாதிகள் சிறுவர்கள் கையில் துப்பாக்கியை கொடுத்து பிணையக் கைதிகளை சுட்டுக் கொல்ல வைத்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் மேலும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

குழந்தை
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் 3 வயது கூட ஆகாத சிறுவன் தீவிரவாதிகள் போன்றே கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கொடியின் முன்பு கையில் கத்தியுடன் நிற்கிறான்.

கரடி பொம்மை
மனிதர்களின் தலையை எப்படி துண்டிப்பது என்று தீவிரவாதிகள் அந்த சிறுவனுக்கு கரடி பொம்மையை வைத்து கற்றுக் கொடுத்துள்ளனர். சிறுவன் கத்தியை வைத்து கரடி பொம்மையின் தலையை துண்டித்துவிட்டு சிரிக்கிறான்.
அதிர்ச்சி
பொம்மையை வைத்து விளையாட வேண்டிய வயதில் சிறுவன் பொம்மையின் தலையை கத்தியால் துண்டித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications