மலேசிய பிரதமருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு!
மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
கோலாலம்பூர்: மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.
மலேசியாவில் நடைபெற்ற தாய் மொழி தின சிறப்பு மாநாட்டில் பங்கேற்க திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா கடந்த வெள்ளிக்கிழமை மலேசியா சென்றார்.
மலேசியா சென்ற ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டாலின் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை இன்று சந்தித்துப்பேசினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்
மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக்கை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்றும் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் தமிழர்கள் பெரும் பங்காற்றுவது பெருமைக்குறியது என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் நடைபெற உள்ள தேர்தலில் மலேசிய பிரதமர் மீண்டும் வெற்றிப் பெற வாழ்த்து தெரிவித்ததாக கூறினார். கருணாநிதி பற்றியும் தமிழக மக்கள் குறித்தும் மலேசிய பிரதமர் கேட்டுக்கொண்டதாகவும் அவர் கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்!












Click it and Unblock the Notifications