காங்கோவில் இனக்கலவரம்: சர்ச்சில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது நடந்த தாக்குதலில் 37 பேர் பலி
கின்ஷசா: காங்கோ நாட்டின் கிழக்கு ஜனநாயக குடியரசில் நேற்று இரவு ஏற்பட்ட இனக்கலவரத்தில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 37 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காங்கோவின் புகாவு நகருக்கு தெற்கேயுள்ள முட்லேருவில் நடண்டஹ் போதனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட பபுலிரு இனத்தைச் சேர்ந்த மக்கள் அருகிலுள்ள சர்ச் ஒன்றில் இரவில் தங்கியிருந்தனர்.
அப்போது அங்கு வந்த பாருண்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 13 ஆண்களும், 14 பெண்களும், 10 குழந்தைகள் மற்றும் ஒரு காவலரும் உயிரிழந்ததாக அப்பகுதியை சேர்ந்த குடியுருப்புவாசி ஒருவர் தெரிவித்தார். மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அங்கு சேவை செய்து வரும் ஐ.நா. பணியாளர்கள் கூறுகையில், ‘பபுலிரு இனத்தினருக்கும், பாருண்டி இனத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது' எனத் தெரிவித்துள்ளனர்.
நீண்ட காலமாக இவ்விரு இனத்தை சேர்ந்தவர்களுக்கிடையே நிலம் மற்றும் சுங்க வரி தொடர்பான மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications