சிறையில் அடைபட்டுள்ள கணவரைப் பார்க்க நிர்வாணமாக நடந்து வந்த பெண்
ரெஸ்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரைப் பார்க்க நிர்வாணமாக வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டு விட்டது.
விர்ஜீனியாவில்தான் இந்தக் கூத்து நடந்துள்ளது. அவரது பெயர் மாரா பஸ்ஸல். இவரது கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கணவரைப் பிரிந்து பஸ்ஸலால் இருக்க முடியவில்லை.
இதையடுத்து நன்றாக குடித்தார். பின்னர் டிரஸ் கூட போடாமல் நிர்வாணமாகவே ஆர்லிங்டன் கவுன்டி சிறைக்கு வந்தார். அங்கிருந்தவர்கள் இவர் வந்த கோலத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். என்ன ஏது என்று விசாரித்தபோது தனது கணவரைப் பார்க்க வந்ததாக கூறினார் பஸ்ஸல்.
இதையடுத்து அநாகரீகமாக நடந்து கொண்டதாகவும், பொது இடத்தில் குடித்ததாகவும் கூறி அவரைக் கைது செய்தனர்.
இவரை கோர்ட்டுக்கு எப்படிக் கூட்டிக் கொண்டு போனார்கள் என்று தெரியவில்லை. டிரஸ் போட்டுக் கூட்டிப் போனார்களா அல்லது அப்படியே கூட்டிக் கொண்டு போனார்களா என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications