துபாயில் அமையவிருக்கும் ஆசியாவின் மிகப் பெரிய கோல்ஃப் கோர்ஸ்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் டமாக் பிராபர்டீஸ், டிரம்ப் நிறுவனத்துடன் இணைந்து ஆசியாவின் மிகப்பெரிய கோல்ஃப் கோர்ஸ் ஒன்றை அமைக்க இருப்பதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

டமாக் பிராபர்டீஸ் தலைமை செயல் அலுவலர் ஹுசைன் சஜ்வானி, டிரம்ப் ஆர்கனிசேஷன் சேர்மன் டொனால்டு ஜெ டிரம்ப், துணைத் தலைவர் இவான்கா டிரம்ப் உள்ளிட்டோர் புதிதாக அமையவிருக்கும் கோல்ஃப் கோர்ஸ் குறித்தும், எதிர்காலத்தில் இது பெற இருக்கும் முக்கியத்துவம் குறித்தும் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

அதனைத் தொடர்ந்து கோல்ஃப் மைதானத்தில் கோல்ஃப் விளையாடி மைதான பணிகளை டிரம்ப் மற்றும் சஜ்வானி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
கூட்டத்தில் சர்வதேச பத்திரிகையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications