ஒலிம்பிக் வீராங்கனையாக திகழ்ந்து.. விபச்சாரத்தில் வீழ்ந்த அமெரிக்கப் பெண்ணின் கதை
லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று புகழ் பெற்ற ஒரு வீராங்கனை காலத்தின் கோலமாக விபச்சாரப் பெண்ணாக மாறினார். இன்று தனது கதையை Fast Girl என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியுள்ளார்.
அவரது பெயர் சூசி பேவர் ஹாமில்டன். 3 முறை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பெண். தடகள வீராங்கனையாக திகழ்ந்தவர்.

கால் கேர்ள்
ஆனால் காலப் போக்கில் இவர் விபச்சாரத்திற்குத் தள்ளப்பட்டார். கால் கேர்ள் ஆக மாறினார். எஸ்கார்ட் என்ற பெயரில் தொழிலதிபர்களுக்கு சந்தோஷம் தரும் பெண்ணாக செயல்பட்டார்.

பை போலார் டிஸ் ஆர்டர்
47 வயதாகும் சூசி இன்று தனது கதையை புத்தகமாக எழுதியுள்ளார். இவரது இத்தனை சோகத்திற்கும் காரணம் பைபோலார் டிஸ் ஆர்டர். அதுவே தன்னை செக்ஸ் பக்கம் இழுத்துச் சென்று விட்டதாக கூறுகிறார் லூசி.

நல்ல வேளை
தனக்கு பைபோலார் டிஸ் ஆர்டர் பிரச்சினை இருப்பதை அப்போது உணரவில்லை என்றும் அது தன்னை வேறு விதமான கெட்டப் பழக்கங்களுக்கு இட்டுச் செல்லாமல் செக்ஸ் பக்கம் இழுத்துப் போனது ஒரு வகையில் நல்லதுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

முதல் செக்ஸ் 2 பேருடன்
20 வயதில் இவர் செக்ஸ் ஒர்க்கராக மாறினார். அவரும் அவரது கணவர் மார்க்கும் விஸ்கான்சின் சென்றபோது இன்னொரு ஆணுடனும் சேர்ந்து மூன்று பேராக செக்ஸ் வைத்துக் கொண்டனர். அதுதான் அவரது முதல் விபச்சார அனுபவம். அதன் பிறகு அதையே தொழிலாக மாற்றி விட்டார் லூசி.

அனுமதி அளித்த கணவர்
கணவர் மார்க்குடன் வந்த அந்த நபரின் பெயர் பியர்ல். அவர் குறித்து லூசி கூறுகையில், பியர்ல்தான் எனது ஆரம்பத்திற்கு முதல் புள்ளி. அவரது அறிமுகத்தைத் தொடர்ந்து நான் கால் கேர்ள் ஆக முடிவு செய்தேன். 6 மாதம் இதற்காக மார்க்கிடம் அனுமதி பெற போராடினேன். அவர் அனுமதி கொடுத்தவுடன் கெல்லி என்ற பெயரில் எஸ்கார்ட் பெண்ணாக மாறினேன்.

லாஸ் வேகாஸ் பறவை
லாஸ் வேகாஸ் எனது புது இருப்பிடமாக மாறியது. அடிக்கடி அங்கு சென்றுள்ளேன். ஒரு போட்டியில் கிடைக்கும் பரிசுத் தொகையை விட அதிக தொகை எனக்குக் கிடைத்தது.

அலுப்பு வந்து விட்டது
எனக்கு ஒரு கட்டத்தில் செக்ஸ் மீது அலுப்பு வந்தது. இதையடுத்து அதிலிருந்து விலக விரும்பினேன். எனது அடையாளத்தையும் எனது வாடிக்கையாளர்களிடம் கூற ஆரம்பித்தேன். 2012ல்தான் நான் யார் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன்.

மீண்டும் திரும்ப மாட்டேன்
இப்போது நான் எஸ்கார்ட் பெண் இல்லை. மீண்டும் அப்பாதைக்குத் திரும்புவதும் சாத்தயமில்லை. நான் எனது கதையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கையில் வரும் சவால்களை எதிர்த்துப் போராடப் போகிறேன். எனவேதான் புத்தகம் எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் சூசி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications