WWE அமைப்பு மீது மாஜி குத்துச் சண்டை வீரர்கள் வழக்கு.. அடி பலமாக இருப்பதாக குமுறல்
லண்டன்: உலக குத்துச்சண்டை பொழுதுபோக்கு (டபிள்யூடபிள்யூஇ-WWE) போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, அவர்கள் எதிர்காலமே பாதிக்கப்படுவதாக கூறி, அந்த அமைப்பின் மீது முன்னாள் வீரர்கள் பலர் சேர்ந்து கோர்ட்டில் வழக்கு தொடந்துள்ளனர்.
ஜிம்ஜி 'சூப்பர்ப்ளை' ஸ்னுகா, ஜோசப் 'ரோட் வாரியர் அனிமல்' லவுரினாயிடிஸ், பவுல் 'மிஸ்டர்.வொன்டர்புல்' ஒர்ன்டோர்ப் உள்ளிட்ட முன்னாள் குத்து சண்டை பிரபலங்கள், கொன்னேக்டிகட், பெடரல் நீதிமன்றத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

டபிள்யூடபிள்யூஇ தலைவர் வின்ஸ் மெக்மகோன் இந்த வழக்கின் பிரதிவாதியாகும். கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், வேண்டுமென்றே தாக்குதலை ஊக்கப்படுத்துகிறது என்று டபிள்யூடபிள்யூஇ மீது புகார் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டில் காயமடைவோருக்கு தக்க சிகிச்சை அளிக்கப்படுவதில்லை எனவும் பல வீரர்கள் மூளை சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கால்பந்தாட்டம், ஹாக்கி போன்றவற்றில் இதேபோல காயம் ஏற்படும் என்றாலும் கூட, "எப்படி அடிக்க வேண்டும், அடிபட வேண்டும் என்பதை எழுதி கொடுத்து நடத்துவது டபிள்யூடபிள்யூதான்" என்பதால் இந்த பிரச்சினையில் முழு பொறுப்பாளி அந்த அமைப்புதான் என்பது வழக்கின் சாரம்சமாகும்.
இதனிடையே, புதுப்பொலிவுடன் ரா மற்றும் ஸ்மேக் டவுன் வீரர்கள் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications