இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்தது இங்கிலாந்து ஹைகோர்ட்
லண்டன்: தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்துவதை எதிர்த்த தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை இங்கிலாந்து உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
இந்தியாவில் வங்கிகளிடம் ரூ9,000 கோடி கடன் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்தவர் விஜய் மல்லையா. மேலும் இந்தியாவை விட்டு தப்பி ஓடி இங்கிலாந்தில் பதுங்கி உள்ளார்.

இங்கிலாந்தில் இருந்து விஜய் மல்லையாவை திருப்ப அனுப்ப இந்தியா கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக லண்டன் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.
இந்தியாவின் மனுவை விசாரித்த நீதிமன்றம், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப உத்தரவிட்டது. இதற்கு எதிராக விஜய் மல்லையா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த இங்கிலாந்து உயர்நீதிமன்றம், விஜய் மல்லையாவின் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. தற்போது இந்த வழக்கில் இங்கிலாந்து உள்துறை செயலாளரான இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரீதி பட்டேல் இறுதி முடிவெடுப்பார் என கூறப்படுகிறது.
-
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட்












Click it and Unblock the Notifications