ஓவர் டோஸ் ஹெராயின்.. உசுரை விட்ட அமெரிக்க மாடல் அழகி
வாஷிங்டன்: அமெரிக்காவின் பீச்சஸ் கெல்டாப் என்ற டிவி நடிகை மற்றும் மாடல் அழகி, அதிகமான ஹெராயின் போதைப்பொருள் உபயோகத்தால் உயிரிழந்துள்ளார் என்பது அவருடைய மரணம் நடைபெற்ற ஒருமாதத்திற்குப் பின்பு கண்டறியப்பட்டுள்ளது.

அவருடைய உடற்கூறு ஆய்வுகளின் முடிவின்படி, அகால மரணமடைந்த கெல்டாப் அதிக அளவில் போதைப்பொருள் எடுத்துக் கொண்டுள்ளார்.
கெல்டாப், அமெரிக்காவின் மிகச்சிறந்த இசையமைப்பாளரான பாப் கெல்டாப் மற்றும் பாவ்லா யாட்ஸின் ஆகியோரின் மகளாவார். இவரது தாயார் யாட்ஸினும் போதைப்பொருள் உபயோகத்தால்தான் தன்னுடைய 41 வயதில் மரணமடைந்தார்.
"சமீபத்தில் அவர் அதிக அளவில் ஹெராயின் உட்கொண்டுள்ளார்.அதனால்தான் அவருடைய உடனடி மரணம் நிகழ்ந்துள்ளது" என்று காவல்துறை அதிகாரி பால் போத்ரிங்காம் கூறியுள்ளார்.
கெல்டாப், தாமஸ் கோச்சன் என்ற பாடகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு 2 மற்றும் 1 வயதில் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications