சீனாவில் வீட்டுப்பாடத்தை காப்பியடித்த 11 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை
பெய்ஜிங்: சீனாவில் தோழியின் வீட்டுப்பாடத்தை காப்பியடித்து எழுதியதால் 11 வயது மகளை தந்தை அடித்துக் கொலை செய்துள்ளார்.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் தலைநகரான ஹாங்சூவைச் சேர்ந்த 11 வயது மாணவி தனது தோழியின் வீட்டுப்பாடத்தை காப்பியடித்துள்ளார். இது குறித்து அறிந்த மாணவியின் தந்தை எப்படி நீ காப்பியடித்து எழுதலாம் என்று ஆத்திரப்பட்டார். இதையடுத்து அவர் 11 வயது மகளை முட்டியிட
வைத்து அவரது கைகளை கட்டுப்போட்டு அடித்தார்.
இதில் காயம் அடைந்த சிறுமி மயங்கி விழுந்தார். உடனே அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்தவர்கள் அவரின் கழுத்து, முதுகில் காயங்கள் இருப்பதை பார்த்தனர். மேலும் சிறுமி மூச்சுவிட முடியாமல் 5 நிமிடங்கள்
போராடியதும் தெரிய வந்தது. இதையடுத்து சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பலியானார். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் சீனாவில் 10 வயது சிறுவனை அவரது மாற்றாந்தாய் அடித்து நொறுக்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications