சீனாவில் ரசாயன ஆலையில் பெரிய தீ விபத்து.. 19 பேர் பலி: 60 பேர் படுகாயம்
சீனாவில் இருக்கும் தனியார் கெமிக்கல் ஆலை ஒன்றில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
ஷாங்காய்: சீனாவில் இருக்கும் தனியார் கெமிக்கல் ஆலை ஒன்றில் மோசமான தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அந்த ஆலையில் வேலை பார்த்த 19 பேர் இதில் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
சீனாவின் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் சிச்சுவான் மாகாணத்தில் இருக்கும் தனியார் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வந்து இருக்கிறது. இந்த ஆலையில் அதிகாலை 2.30 மணிக்கு சரியாக தீ பிடித்து எரிந்து இருக்கிறது.

இந்த தீ விபத்தில் அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த 19 பேர் மரணம் அடைந்தனர். அதில் ஒருவர் பெண். எல்லோரும் 25 வயதுக்குள் உள்ளவர்கள். அங்கு இன்னும் கட்டுப்படுத்த முடியாமல் பரவி வருகிறது.
3 மணி நேரமாக கஷ்டப்பட்டு தீ அணைப்பு வீரர்கள் இந்த தீயை கட்டுப்படுத்த முயன்று வருகிறார்கள். இதில் காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இறந்தவர்களின் உடல் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.தீ விபத்து காரணமாக பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications