ஆஹா என்னா ஆச்சரியம்.. சீன ஏரிகளில் மனித முகத்துடன் கூடிய அரிய, பெரிய வகை மீன்.. வீடியோ வைரல்
பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஏரி ஒன்றில் மனித முகம் கொண்ட மீன் ஒன்றை பார்வையாளர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
4 கால்கள் கொண்டு பிறந்த குழந்தை, ஆட்டு முகம், மனித உடல் கொண்ட ஆட்டுக் குட்டி, இரு தலைகளுடன் பிறந்த நாய்க்குட்டி என கேள்விப்பட்டுள்ளோம். சிலவற்றை புகைப்படமாக பார்த்துள்ளோம்.
ஆனால் சீனாவில் மனித முகத்துடன் கூடிய மீன் உள்ளது என்றால் அதை உங்களால் நம்ப முடிகிறதா. நம்பித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் வீடியோ ஆதாரம் இருக்கிறது.

சீனாவின் தெற்கு பகுதியில் குன்மிங் என்ற நகரம் உள்ளது. அங்கிருந்த ஏரிக்கு பெண் பார்வையாளர் ஒருவர் சென்றார். அப்போது அங்கு மனித முகம் ஒன்று வித்தியாசமாக நீந்தி வருவதை கண்டார். முதலில் அதிர்ச்சி அடைந்த அவர் அதன் உடல் பகுதியை பார்வையிட்டார்.
அப்போதுதான் மனித முகம் கொண்ட மீன் என்பதை உணர்ந்தார். உடனே வீடியோவாக எடுத்துக் கொண்டார். அதன் முகத்தில் இரு கரும்புள்ளிகள் உள்ளன. அவை அதன் கண்கள். இரு செங்குத்து கோடுகள் உள்ளன, அவை அதன் மூக்கு, கிடைமட்டமாக ஒரு கோடு இருந்தது, அது அதன் வாய் பகுதியாகும்.
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதை பார்க்கும் நெட்டிசன்கள், வீட்டில் கொண்டு வந்து வளர்க்க வேண்டும் என்கிறார்கள், இன்னும் சிலர் இதை ஃப்ரை செய்து சாப்பிட வேண்டும் என்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications