அமெரிக்காவின் பால்டிமோரில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து- வீடுகள் தரைமட்டம்- ஒருவர் உயிரிழப்பு
பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோரில் வீடு ஒன்றில் எரிவாயு கசிவால் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு வீடுகள் தரைமட்டமாகின. இதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பால்டிமோரில் உள்ளூர் நேரப்படி இன்று காலையில் வீடு ஒன்றில் இருந்து பயங்கர வெடிசப்தம் கேட்டது. இதனையடுத்து அருகில் இருந்த 5 வீடுகள் அடுத்தடுத்து வெடிவிபத்தில் சிக்கி தரைமட்டமாகின.

உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கிய 4 பேர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் இதில் ஒரு பெண் உயிரிழந்தார்
இதனிடையே வீடுகளின் இடிபாடுகளிடையே குழந்தைகள் உள்ளிட்ட மேலும் சிலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் மீட்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
அமெரிக்காவில் ஹைதராபாத் இளைஞர் ஜாலி சுற்றுலா.. 3 பேரை காப்பாற்றியவருக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
இந்தியர்களுக்கு நிம்மதி! இனி அமெரிக்காவை விட்டு வெளியேற தேவையில்லை! கிரீன் கார்டு விதிகளில் விளக்கம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications