வெள்ளத்தில் மிதந்த “நியூ இயர்” - கலங்கிப் போய் நிற்கும் அமெரிக்கா!
நியூயார்க்: அமெரிக்காவின் பல பகுதிகளில் புயல்காற்றுடன் கடந்த ஒருவாரமாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்ததுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் பொங்கல் வைத்து விட்டது.
குறிப்பாக இங்குள்ள மிசவுரி, ஓக்லஹாமா, இலினாய்ஸ், மிஸிஸிப்பி உள்ளிட்ட பல பகுதிகளில் 30 செ.மீக்கும் அதிகமான மழை பெய்ததால் அமெரிக்காவின் இரண்டாவது பெரிய ஆறான மிஸிஸிப்பி போன்ற முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.

கடந்த இருபது ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு சுமார் 47 அடி உயரத்துக்கு மிஸிஸிப்பி ஆற்றில் வெள்ளம் பாய்ந்து வருகின்றது. இதனால், இந்த ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்கள் வெள்ள அபாயத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர்.
எப்போதும் புத்தாண்டுக்கு முன் தினத்தில் பொலிவுடன் காணப்படும் அமெரிக்காவின் பல நகரங்கள் மழை, வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தின் விளைவாக களையிழந்து காணப்படுகின்றன.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications