நான் "அப்படி"ப் பண்றேன்... கேஸ் போடாதீங்க.. 3 போலீஸ் அதிகாரிகளுக்கு வலை விரித்த இளம்பெண்
புளோரிடா: அமெரிக்காவின் புளோரிடாவில் தன் மீது போலீஸார் கேஸ் போடாமல் விட்டு விட்டால் அவர்களுடன் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதாக கூறி வலை விரித்த பெண்ணைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் குடிபோதையில் கார் ஓட்டியதாகவும், கஞ்சா, கொக்கைன் போன்ற போதைப் பொருட்களை வைத்திருந்ததாகவும் கூறி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தன்னைக் கைது செய்த போலீஸார் தன் மீது வழக்குப் போடாமல் இருப்பதற்காக அந்த அதிகாரிகளுடன் ஓரல் செக்ஸில் ஈடுபடுவதாக அவர் ஆசை காட்டியுள்ளார். இருப்பினும் போலீஸார் அவரைக் கைது செய்து வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

அந்தப் பெண்ணின் பெயர் ஏரியல் எங்கெர்ட். 24 வயதாகிறது. திங்கள்கிழமை அதிகாலை 2. 48 மணிக்கு அவர் பினெலஸ் கவுன்டி பகுதியில் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக சிக்கினார். இதையடுத்து தன்னைப் பிடித்த போலீஸ் அதிகாரியிடம் செக்ஸைக் காட்டி தாஜா செய்ய முயன்றார். மேலும் அவரது பர்ஸில் கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து துணை போலீஸ் அதிகாரி பிரையன் சப்டிரிங்கிடம் சென்று உங்களுக்கு ஓரல் செக்ஸ் செய்து விடுகிறேன். என் மீது வழக்குப் போடாதீர்கள் என்று ஆசை காட்டியுள்ளார். ஆனால் அது வேலைக்கு ஆகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்து சிறைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பெண் ஊழியர்கள் சோதனை போட்டபோது அவரது பிராவில் கொக்கைன் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீண்டும் தனது தாஜா வேலையில் இறங்கினார். சிறை அதிகாரிகள் ஓபத் முனோஸ் மற்றும் எரிக் பிட்டிலிடம் சென்று உங்களுக்கு ஓரல் செக்ஸ் செய்கிறேன். புது வழக்குப் போடாதீர்கள் என்று கூறியுள்ளார்.
ஆனால் அதுவும் நடக்கவில்லை. மாறாக அவர் மீது லஞ்சம் கொடுத்து மயக்க முயன்றதாக கூறி மேலும் 3 வழக்குகளைப் போட்டனர் போலீஸார்.
பின்னர் அவர் 5150 டாலர் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் செப்டம்பர் 24ம் தேதி கோர்ட்டில் ஆஜராக வேண்டும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications