காலில் பாய்ந்த தோட்டா.. கொஞ்சம் கூட உணராத அமெரிக்கப் பெண்
புளோரிடா: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் காலில் துப்பாக்கியால் சுட்டும் கூட அவருக்கு அதுகுறித்த உணர்வு ஏற்படவில்லை. டாக்டர்கள் சொல்லித்தான் அவர் தனது காலில் துப்பாக்கியால் சுடப்பட்டதை தெரிந்து கொண்டார்.
புளோரிடாவைச் சேர்ந்தவர் ஹீதர் சார்ல்பாயஸ். இவர் அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ம் தேதி ஒரு கபேக்குச் சென்றிருந்தார். டெலான்ட்டில் உள்ள காப் டி வின்சி என்ற காபிக் கிளப்பில் காபி அருந்தியுள்ளார்.

எங்கிருந்தோ வந்த தோட்டா
அப்போது காலில் ஒரு தோட்டா வந்து பாய்ந்துள்ளது. அது எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை.

தெரியலையே
ஆனால் தனது காலில் தோட்டா பாய்ந்ததை உணரவில்லை ஹீதர். மாறாக காபி சாப்பிட்டு விட்டு கிளம்பி வீட்டுக்குப் போய் விட்டார்.

5 நாள் கழித்து வந்த வலி
5 நாட்கள் கடந்த நிலையில் அவரது காலில் வலியை உணர்ந்தார். இதையடுத்து டாக்டரிடம் போனபோது டாக்டர்கள் பரிசோதித்து விட்டு உள்ளே தோட்டா இருப்பதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் தோட்டா அகற்றப்பட்டது.

என்னது தோட்டாவா
தனது காலில் தோட்டா பாய்ந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார் ஹீதர். தன்னால் எதையுமே அப்போது உணர முடியாமல் போனது எப்படி என்று அவர் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளார்.

நல்லவேளையாப் போச்சு
ஹீதர் காலில் பாய்ந்த தோட்டா .38 காலிபர் ரக துப்பாக்கி் தோட்டாவாகும். நல்லவேளையாக ஹீதர் காலுக்கு வேறு பெரிய ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications