இந்தியா வராட்டி என்ன?: துபாய் பாலைவனத்தில் புயலைக் கிளப்பிய கிம்
அபுதாபி: அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகை கிம் கர்தாஷியன் அமீரகத்தில் தனது நிறுவன தயாரிப்பான ப்ளூர் படாலே என்ற வாசனை திரிவியத்தை விளம்பரப்படுத்தினார்.
அமெரிக்க டிவி ரியாலிட்டி ஷோ நடிகையும், மாடலுமான கிம் கர்தாஷியன் இந்தியா வந்து சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் விசா பிரச்சனை காரணமாக அவரால் இந்தியாவுக்கு வர முடியவில்லை. இந்நிலையில் தான் அம்மணி ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அபுதாபி சென்ற அவர் வாசனை திரவியத்தை விளம்பரப்படுத்தினார். முன்னதாக வெள்ளிக்கிழமை அவர் துபாயில் நடிகை மிஷல் ரோட்ரிகஸை சந்தித்து பேசினார்.

அவர் தனது உதவியாளர்களுடன் அபுதாபியில் உள்ள யஸ் கடற்கரைக்கு சென்றார். மேலும் பாலைவன மணலில் காரில் சவாரி செய்தார். இது தவிர அவர் ஹெலிகாப்டரில் பாலைவனப் பகுதிகளை சுற்றிப் பார்த்தார்.
கிம்மின் ஒரு வயது மகளை அவர் தனது தாயின் பொறுப்பில் லாஸ் ஏஞ்சல்ஸில் விட்டுவிட்டு வந்துள்ளார். அதனால் அவர் மகளைப் பற்றிய கவலை இன்றி அமீரகத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அவர் அபுதாபியில் நடந்த பார்முலா 1 கார் பந்தயத்தை முன்னிட்டு அங்கு சென்றார். நேற்று இரவு நடந்த போட்டியில் லீவிஸ் ஹாமில்டன் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications