அமெரிக்க சாலை விபத்தில் 4 இந்தியர்கள் பலி – ஒருவர் படுகாயம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட நான்கு இந்தியர்கள் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் இந்த விபத்து நடந்தது. இதில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
காரின் ஓட்டுனர் தேவேந்திர பிரசாத் பட்டேல், காரின் பின்புறம் அமர்ந்திருந்த கோகிலா பட்டேல், அனுசியாபென் பட்டேல், ஜெயந்திலால் பட் ஆகிய நான்கு பேரும்தான் இந்த விபத்தில் பலியான இந்தியர்கள் ஆவர்.
மில்லியன் ஜெஹெர்ஜிஸ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார். மேலும் சிவப்பு விளக்கு சிக்னலையும் அவர் பொருட்படுத்தவில்லை. இவர் ஓட்டி வந்த காரால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குக் காரணமான ஜெஹெர்ஜிஸ் கைது செய்யப்பட்டு அவர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த மற்றொரு இந்தியரான ஷன்மதி பட்டேல் பலத்த காயத்துடன் மெமோரியல் ஹெர்மன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications