அமெரிக்க ஷாப்பிங் மாலில் பயங்கரம்.. சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: சியாட்டிலின் வடக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் நடந்த திடீர் துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியானார்கள். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட கபர் தப்பி விட்டார்.
சியாட்டிலிலிருந்து 105 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பர்லிங்டன் நகரில் உள்ள காஸ்கட் மால் என்ற வர்த்தக வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் மர்ம நபர் துப்பாக்கியால் திடீரென சரமாரியாக சுட்டதில் நான்கு பேர் பலியானார்கள். அந்த நபர் தப்பி விட்டார்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ஒருவரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களா என்பதும் குழப்பமாக உள்ளது. இரவு எட்டரை மணி அளவில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது. சம்பவத்திற்குப் பின்னர் மால் முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. காயமடைந்து கிடந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications