ஜெர்மனியில் திரையரங்க வளாகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 50 பேர் படுகாயம்
Subscribe to Oneindia Tamil
பெர்லின்: ஜெர்மனியில் திரையரங்க வளாகம் ஒன்றில் நுழைந்து மர்ம நபர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர்.
ஜெர்மனியின் பிரஸ்ஸல்ஸ் நகரில் உள்ள கினெபோலிஸ் திரையரங்கு கட்டிடத்திற்குள் முகமூடி அணிந்து நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர் மீது திடீரென துப்பாக்கி சூடு நடத்தினான். இதில் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக ஜெர்மனி போலீசார் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து திரையரங்க வளாகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். பின்னர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. எனினும் உயிரிழந்தோரின் விவரம் இதுவரை வெளியாகவில்லை.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications