ஆபீஸில் தனியாக இருக்கிறீர்களா?: பார்த்து துணைக்கு பேய் இருக்கப் போகுது
லண்டன்: வெளிநாட்டில் ஒருவர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் தனியாக வேலை செய்தபோது நாற்காலிகள் தானாக அசைந்தது பேயாக இருக்குமோ என்ற பீதியை கிளப்பியுள்ளது.
பேய் இருக்கிறதா, இல்லையா என்பதே என்றும் முடிவக்கு வராத விவாதம். இருப்பினும் கோலிவுட் ரசிகர்கள் பேய் படமாகத் தேடித் தேடி பார்த்து அதை ஹிட்டாக்கிவிடுகிறார்கள்.
இந்த காரணத்தால் தயாரிப்பாளர்களும் பேய் படங்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்நிலையில் அலுவலகத்தில் பேய் உள்ளதோ என்ற பீதியை கிளப்பும் வீடியோ வெளியாகியுள்ளது.
வீடியோவின் விபரம்,
வாலிபர் ஒருவர் இரவு நேரத்தில் அலுவலகத்தில் தனியாக வேலை செய்கிறார். அப்போது நாற்காலிகள் திடீர் என தானாக நகர்கின்றன. மேலும் காகிதங்களும் பறக்கின்றன. இதை எல்லாம் பார்த்தால் பேயாக இருக்குமோ என்று பலருக்கு தோன்றியுள்ளது.
இந்த திகில் காட்சி அலுவலகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications