உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியது- பாதிப்பு 45 லட்சத்தை நெருங்கியது
ஜெனீவா: உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் 3 லட்சத்தை எட்டியுள்ளது. மொத்தம் இதுவரை 2,98,059 பேர் கொரோனாவால் உலகநாடுகளில் மரணமடைந்துள்ளனர்.
Recommended Video
உலகின் அனைத்து நாடுகளுமே கொரோனாவால் மிக மோசமான உயிரிழப்பை சந்தித்து வருகின்றன. இதில் அமெரிக்காதான் பேரிழப்பை சந்தித்துள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் மரணமடைந்தோர் எண்ணிக்கை 85,197 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனாவின் பாதிப்பு 15 லட்சத்தை நெருங்கியுள்ளது. அமெரிக்காவில் மொத்தம் 14,30,348 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை தொடர்ந்து இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகம். இங்கிலாந்தில் இதுவரை மொத்தம் 33,186 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். கொரோனா மரணங்களில் 3-வது இடத்தில் இத்தாலி இருக்கிறது. இத்தாலியில் மொத்தம் 31,106 பேர் கொரோனாவால் மரணித்துப் போயுள்ளனர்.
4-வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 27,104 பேரும் 5-வது இடத்தில் உள்ள பிரான்ஸில் 27,074 பேரும் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து பிரேசிலிலும் கொரோனா மரணங்கள் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. தற்போதைய நிலையில் பிரேசிலில் மொத்தம் 13,158 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
-
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications