வேலை பார்க்க 'கூகுள்' தாங்க பெஸ்ட்: சொல்கிறது 'பார்ச்சூன்'
நியூயார்க்: வேலை பார்க்க சிறந்த இடம் கூகுள் நிறுவனம் தான் என்று பார்ச்சூன் பத்திரிக்கை நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பார்ச்சூன் பத்திரிக்கை வேலை பார்க்க சிறந்த 100 நிறுவனங்களின் பட்டியலை தயாரித்துள்ளது. இதற்காக அந்த பத்திரிக்கை 2 லட்சத்து 52 ஆயிரம் ஊழியர்களிடம் அவர்களின் பணியிடம் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.
அந்த கணக்கெடுப்பின் முடிவுகளை பார்ப்போம்.

கூகுள்
வேலை பார்க்க சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் தொடர்ந்து 5வது ஆண்டாக கூகுள் முதலிட்டத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இத்துடன் 8 முறை கூகுள் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் 10
பார்ச்சூன் பட்டியலில் முதல் 10 இடங்களில் எட்வர்ட் ஜோன்ஸ் பைனான்ஷியல் சர்வீஸ் நிறுவனம், குவிக்கன் லோன்ஸ், ஜெனன்டெக், சேல்ஸ்போர்ஸ்.காம், இன்டூய்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன.

சிஸ்கோ
வேலை பார்க்க சிறந்த 100 நிறுவனங்கள் பட்டியலில் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் 32வது இடத்திலும், சிஸ்கோ 55வது இடத்திலும், மாரியட் இன்டர்நேஷனல் 57வது இடத்திலும், டெலாய்ட் 61வது இடத்திலும் உள்ளன.

மைக்ரோசாப்ட்
பார்ச்சூன் பத்திரிக்கை பட்டியலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் 67வது இடத்திலும், எர்னஸ்ட் அன்ட் யங் 78வது இடத்திலும், இன்டெல் 84வது இடத்திலும், மைக்ரோசாப்ட் 86வது இடத்திலும், ஆக்சென்ச்சர் 90வது இடத்திலும், ஹயாத் ஹோட்டல்கள் 95வது இடத்திலும் உள்ளன.

நிறுவனங்கள்
துவங்கப்பட்டு குறைந்தது 5 ஆண்டுகள் ஆகி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்ட நிறுவனங்கள் மட்டுமே பார்ச்சூன் நிறுவன கணக்கெடுப்பில் கலந்து கொள்ள தகுதியானவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications