Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் "டுமீல் டுமீல்".. 4 பேர் பலி.. அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவின் கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

பென்சில்வேனியா: அமெரிக்காவின் கார் சர்வீஸ் செய்யும் இடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்று இருக்கிறது. இதில் நான்கு பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் தற்போது துப்பாக்கி கலாச்சாரம் அதிகம் ஆகியுள்ளது. அதன்படி நேற்று அங்கு இருக்கும் பென்சில்வேனியா மாகாணத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.

Gun man killed 4 people in Pennsylvania

அங்கு உள்ள கார் சர்வீஸ் செய்யும் இடத்திற்கு 4 துப்பாக்கியும், புல்லட் தாங்கும் உடையும் அணிந்து வந்த நபர் ஒருவன் சரமாரியாக தாக்குதல் நடத்தி இருக்கிறான். இதில் 4 பேர் அதே இடத்தில் பலி ஆகியுள்ளனர்.

பின் அவனும் தனக்கு தானே சுட்டுள்ளான். ஆனால் அவன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.

இந்த கொடூர சம்பவத்தை செய்தது 'திமோத்தி ஓ பிரைன் ஸ்மித்' என்ற 28 வயது இளைஞன் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்ட்டுள்ளான்.

போலீஸ் இவனை முதலில் மக்களின் ஒருவனாக நினைத்து கூட்டி சென்றுள்ளனர். விசாரணைக்கு பின்பே இவன் குற்றவாளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+