வழுக்கைக்கு குட்பை: முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யும் பாகிஸ்தானியர்கள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆண்களுக்கு வழுக்கை தலையில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்வதில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் தாலிபான்களின் பதுங்கு இடங்கள் அதிகம். அந்நகரின் தூசு படிந்த தெருக்களில் தாடியுடன் செல்லும் ஆண்களை பார்க்க முடியும். தற்போது அந்த நகரத்தின் சாலைகளில் வழுக்கையாக இருந்து முடிமாற்று அறுவை சிகிச்சையால் வசீகரமாக ஆகிய பிரபலங்களின் போஸ்டர்களை தான் பார்க்க முடிகிறது.

இது குறித்து மருத்துவமனை ஒன்றில் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்த ஒருவர் கூறுகையில்,
என் உறவினர் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து அசத்தலாக வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நானும் முடிமாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வது என்று அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன். சமூகத்திற்கு எதிரான ஒரு ஆயதம் தான் முடி என்றார்.
தாலிபான் தீவிரவாதிகள் கூட தங்கள் தலைமுடி, தாடிக்கு என்று சிறப்பு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். பாகிஸ்தானில் ஆண்களுக்கு முடி இருந்தால் அது வீரயத்தை குறிக்குமாம். 8 ஆண்டுகளுக்கு முன்பு முஷாரப்பால் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளிநாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு திரும்பி வந்தபோது தலை நிறைய முடியுடன் இருந்தார்.
வழுக்கையான நவாஸ் ஷெரீப் தலையில் மறுபடியும் முடியை பார்த்தபோது தான் பாகிஸ்தானியர்களுக்கு முடிமாற்று அறுவை சிகிச்சை மீது மோகம் ஏற்பட்டதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications