லைட்டா கண் அசந்த ஊழியர்... கலாய்ச்சி பை செய்த ஆபீஸ் நண்பர்கள்... இப்ப இது "வைரல்"!
லண்டன்: உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு என்பார்கள். மதிய நேரத்தில் பெரும்பாலானவர்கள் மந்தமாக தூக்க கலக்கத்திலேயே வேலை செய்வதுண்டு.
சிலர் தங்களது கட்டுப்பாட்டையும் மீறி, லைட்டாக குட்டித் தூக்கம் கூட போட்டு விடுவதுண்டு. ஆனால், அப்படித் தூங்கப்போய் தற்போது இணையத்தில் பிரபலமாகியுள்ளார் ஒரு ஊழியர். அவரைத் தான் இப்போது நெட்டிசன்கள் இன்டர்நெட்டில் கலாய்ச்சிபை செய்து கொண்டுள்ளனர்.

இப்படி தூக்கம் போட்டு சிக்கிய அப்பாவியின் பெயர் எட்வர்ட் பரசிவேஸ்சு. கனடாவில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பயிற்சி ஊழியராக இருக்கிறார்.
பணியில் சேர்ந்த 2வது நாளே இவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அப்படியே அசந்து தூங்கி விட்டார். விடுவார்களா சக ஊழியர்கள்.. சுற்றிச் சூழ்ந்து நின்று கும்மியடித்து விட்டனர்.
சத்தம் போடாமல் புன்னகை பூப்பது போல வாயை விரித்து வைத்துக் கொண்டு ஒரு குரூப் போட்டோ எடுத்து விட்டனர்.
பின்னர் இந்தப் படத்தை ரெட்டிட் தளத்திலும் போட்டு விட்டனர். பிறகென்ன இது இப்போது வைரல் ஆகி விட்டது.
உலகத் தொழிலாளர்களே.. உங்களுக்கெல்லாம் ஒரே ஒரு அட்வைஸ்தான்.. வேலை பார்க்கும்போது வேலை மட்டுமே பாருங்க.. தூங்காதீங்க.. இல்லாட்டி இப்படித் தான் ஆகி விடும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications