துபாய், ஷார்ஜா, அஜ்மானில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி
துபாய்: அமீரகத்தில் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களில் இன்று காலை கனமழை பெய்துள்ளது.
அமீரகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை துபாய், ஷார்ஜா, ராஸல் கைமா, ஜபல் அலி, அஜ்மான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்துள்ளது.
காலையில் மழை பெய்ததால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் மக்கள் மழை பற்றி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
மழை
ஷார்ஜா மற்றும் துபாயில் கனமழை என்று கூறி சாலையில் வாகனங்கள் செல்கையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ரயீஸ் உல் ஹக்.
|
முதல் மழை
2016ம் ஆண்டின் முதல் மழை!! யய்!!! #rain #Dubai #MyDubai என ஆர்த்தி ஸ்ரீராம் தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார்.
|
துபாய்
துபாயில் மழை பெய்தால் கொட்டித் தீர்த்துவிடும். #MyDubai என ரபாத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
|
பாலைவனமா?
இப்படி மழை கொட்டுகிற துபாயை பார்த்து வறண்ட பாலவனம் என்பதா என அஷ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications