அமெரிக்காவில் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட புர்கா அணிந்த முஸ்லீம் பெண்
சிகாகோ: அமெரிக்காவில் புர்கா அணிந்து முகத்தை மறைத்தபடி வந்த முஸ்லீம் பெண் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மேரிலேண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ஹகிமா அப்துல். அவர் புர்கா அணிந்து முகத்தை மறைத்தபடி சிகாகோவில் இருந்து சியாட்டிலுக்கு செல்ல சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினார். தனக்கு அருகில் இருந்த பயணியால் தனக்கு அசவுகரியமாக உள்ளது அதனால் இருக்கையை மாற்றித் தருமாறு அவர் சிப்பந்திகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் இருக்கையை மாற்றுவதற்கு பதில் அவரையே விமானத்தை விட்டு கீழே இறக்கிவிட்டனர். முன்னதாக இந்த மாத துவக்கத்தில் ஈராக்கை சேர்ந்த ஒருவர் அரபு மொழியில் பேசியதற்காக சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டார்.
விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட சோமாலியாவை சேர்ந்த ஹகிமாவை விமான நிலைய போலீசார் வந்து அழைத்துச் சென்று டிக்கெட் கவுண்ட்டரில் விட்டுள்ளனர். அவர் பல மணிநேரம் காத்திருந்து வேறு ஒரு விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
ஹகிமாவை சிப்பந்திகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கையில் அவரை விமானத்தில் இருந்து இறக்கிவட ஏதாவது காரணம் உள்ளதா என போலீசார் கேட்டதற்கு அவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஹகிமாவின் கணவர் அபுகர் பிதா கூறுகையில்,
என் மனைவி முஸ்லீம் என்பதாலும், அவர் அணிந்திருந்த உடையாலும் தான் அவரை அவமானப்படுத்தியுள்ளனர் என்றார்.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications